Translate

Tuesday, May 8, 2018

எங்கள் கிராமங்களின் புகைப்படம்


இப்படித்தான் தோழர்களே

எங்கள் கிராமங்களில்

வானம் நீல வண்ணமாய் இருக்கிறது

வயல்வெளிகள் பசுமையாய் இருக்கிறது

வாழ்க்கைதான் வெளுத்து போய் இருக்கிறது .

எங்கள்  கிராமங்களின் புகைப்படம்

No comments:

Post a Comment